Category: இலங்கை

புலனாய்வு பிரிவினர் மூலம் கிடைத்த தகவல்: ரணில் எடுக்கப்போகும் முடிவு
இலங்கை, பிரதான செய்திகள்

புலனாய்வு பிரிவினர் மூலம் கிடைத்த தகவல்: ரணில் எடுக்கப்போகும் முடிவு

December 17, 2023

அதிபர் ரணிலுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதிபர் இறுதி முடிவொன்றை எடுத்தால் அடுத்த வருடம் (2024) ஜனவரி ... Read More

தலைவர் பிரபாகரனை எதிர்கொள்ள தயங்கிய சிங்கள தலைமைகள்!
இலங்கை

தலைவர் பிரபாகரனை எதிர்கொள்ள தயங்கிய சிங்கள தலைமைகள்!

December 16, 2023

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் தலைவரும் முன்வரவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், தமது ஆட்சிக்காலத்தின் ... Read More

முல்லைத்தீவில் பாடசாலை மாணவனை தாக்கிய ஆசிரியர்
இலங்கை, பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவனை தாக்கிய ஆசிரியர்

June 27, 2023

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையிலேயே இச் சம்பவம் ... Read More

ஹஜ்ஜுப் பெருநாள்; பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
இலங்கை, பிரதான செய்திகள்

ஹஜ்ஜுப் பெருநாள்; பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

June 27, 2023

எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முஸ்லிம் மக்களின் ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 29ஆம் திகதி வியாழனன்று கொண்டாடப்படுவதால் 30 ஆம் ... Read More

இலங்கை, பிரதான செய்திகள்

இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்!

June 8, 2023

புங்குடுதீவு, குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 38 பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற குறித்த இழுவை படகு நெடுந்தீவின் இறங்குதுறைக்கு அருகில் கடலில் ஏற்பட்ட அலையின் காரணமாக படகின் அடிப்பகுதி தரைப்பகுதியில் மோதியுள்ளது. இதனால் படகின் ... Read More

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!
இலங்கை, பிரதான செய்திகள்

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!

June 4, 2023

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக் கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான ... Read More

யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை!
இலங்கை, பிரதான செய்திகள்

யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை!

June 4, 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில்  31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் ... Read More

மின்னில் இயங்கும் இயந்திரபடகு!
இலங்கை, பிரதான செய்திகள்

மின்னில் இயங்கும் இயந்திரபடகு!

June 4, 2023

சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்னில் இயங்கும் இயந்திரபடகு முதல்முறையாக வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் காட்டப்பட்டது. சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு 13 குதிரைவலுக் கொண்ட அதி உச்ச வேக இயந்திரத்தினைக்  கொண்டு ... Read More

மூன்று சந்தேக நபர்கள் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது!
இலங்கை, பிரதான செய்திகள்

மூன்று சந்தேக நபர்கள் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது!

June 2, 2023

யாழ்  நகரில் அண்மையில் இரவு வேளை இடம் பெற்ற வாள்வெட்டு  சம்பவத்துடன்  தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்  பொறுப்பதிகாரி ... Read More

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு திரும்பிய மாணவிகளுடன் சேட்டை!
இலங்கை, பிரதான செய்திகள்

நெல்லியடியில் பரீட்சை எழுதி விட்டு திரும்பிய மாணவிகளுடன் சேட்டை!

May 31, 2023

சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை  காப்பாற்ற முற்பட்ட  மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர். நெல்லியடி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் இடம்பெற்ற இந்த சம்பவம் ... Read More