ஹஜ்ஜுப் பெருநாள்; பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

ஹஜ்ஜுப் பெருநாள்; பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் மக்களின் ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 29ஆம் திகதி வியாழனன்று கொண்டாடப்படுவதால் 30 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
Share This